எதிர்வரும் தேர்தலில் மகிந்த ராஜபக்ஸவுக்கு ஆதரவு திரட்ட அவரின் புதல்வர் நாமல் நேற்று யாழ்ப்பாணம் போயிருக்கிறார். சுதந்திரக் கட்சி சார்பில் தேர்தலில் போட்டியிட புதிராக களத்தில் குதித்துள்ள யாழ் தொழில்நுட்பக் கல்லூரி அதிபர் யோகராஜனின் ஏற்பாட்டிலேயே இவர் யாழ் சென்றிருப்பதாக அறியக்கிடைக்கிறது. நீலப்படை அணி என்று ஒரு தொண்டர் படையும் அவருடன் சென்றிருந்தனர்
தொழில்நுட்பக் கல்லூரி மாணவைகளை அரசியல் இலாபத்திற்காக பாவிக்க முற்படுவதாக மாணவர் ஒன்றியம் கடும் விசனத்தை தெரிவித்திருக்கின்ற அதே வேளை இளைஞர்களின் வாககுகளைக் கைப்பற்றவே இக் கூத்துகள் யாழ் களத்தில் அரங்கேறுகின்றன.
http://www.tamillook.com/display.aspx?id=184666c0-7cf8-45b1-8354-dfde64329933
http://www.tamillook.com/display.aspx?id=184666c0-7cf8-45b1-8354-dfde64329933
0 comments: on "தமிழர்கள் எந்த அணி?"
Post a Comment