Thursday, 11 March 2010

இந்திராகாந்தி படத்தில் சினேகா


 பிரதமர் இந்திராகாந்தியின் சரிதத்தை அவர் பெயரிலேயே ஹாலீவூட்டின் டேவிட் பினி படமாக்க நடவடிக்கை எடுத்துவருகிறார். பிரியங்கா சோப்பிரா இந்திராவாக நடிக்கும் இப்ப்டத்தில் சினேகாவை மேனகா காந்தியாக நடிக்க வைக்க முயற்சி நடக்கிறது!
சினேகாவுக்கு மீண்டும் ஒரு சிரிக்காத படமா?... மனது தாங்காதுங்க !


http://www.tamillook.com/display.aspx?id=e1c9910d-d9ca-4b20-a554-7e7bcaab8d86

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "இந்திராகாந்தி படத்தில் சினேகா"

Post a Comment