Thursday, 11 March 2010

இலங்கை - ஐக்கிய ராட்சிய உறவில் விரிசல்?


 இங்கிலாந்து வெளிவிவகார அமைச்சர் மில்லிபாண்ட் உலகத்தமிழர் பேரவையின் மாநாட்டில் உரையாற்றியது சிங்கள் பேரினவாதிகளுக்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் பெரும் தலையிடியாய் அமைந்தது. பல ஆர்ப்பாட்டங்களும் மதிப்புக்குரிய இங்கிலாந்து பிரதமர் கோல்டன் பிறவுணையும் அமைச்சர் மில்லிபாண்ட் அவர்களையும் புலிகளாகச் சித்தரித்து பதாகைகள் தாங்கிய கூத்தும் அறிந்திருப்பீர்கள்.இலங்கை கடும் கண்டனத்தை வெளியிட்டதுடன் கொழும் பில் உள்ள பிரிட்டிஷ் தூதரை நேரில் அழைத்து ஆட்சேபத்தை தெரிவித்திருந் தமையும் குறிப்பிடத்தக்கது.
இலங்கைக்கும் ஐக்கிய ராட்சியத்திற்கும் ஏற்பட்டிருக்கும் இவ் முரண்பாபாடு தொடர்பாக விளக்க இங்கிலாந்து வெளிவிவகார அமைச்சரின் உதவிச் செயலர் சேர்.பீற்றர் றிச்சட்ஸ் கொழும்பு வந்த்திருக்கிறார்.

http://www.tamillook.com/display.aspx?id=8c5c4112-99fd-4123-8bf2-8b2ec9e5744c

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "இலங்கை - ஐக்கிய ராட்சிய உறவில் விரிசல்?"

Post a Comment