Tuesday, 2 March 2010

தமிழில் மீண்டும் அசின்...



ஏறத்தாள இரண்டு வருட இடைவேளைக்குப் பிறகு அசின் மீண்டும் தமிழில் பிஸியாக நடிக்கத் தொடங்கியிருக்கிறார். 
விஜயின் புதிய தமிழ்ப்படம் ( எப்போதும் போல மலையாளப் படமொன்றின் மீள்தயாரிப்பு ), ஏ.ஆர். முருகதாஸ் இயக்கும் படம், ஜெயம் ராஜா இயக்கும் படம் மற்றும் சிம்புவின் வாலிபன் ஆகிய படங்களில் அசின் நடிக்க இருப்பதாக அறியக் கிடைக்கிறது..
அசின் தமிழில் முன்ணணி நடிகையாக இருந்தபோது கஜினி படத்தின் இந்தி மீள்தயாரிப்பு மூலம் இந்தி திரையுலகில் நுழைந்து அங்கும் முன்ணணி நடிகையானார்.
கடைசியாக வந்த சல்மான் கானுடன் நடித்த  “லண்டன் டிரீம்ஸ்” வெற்றி பெறாததால் அசின் மீளவும் தமிழ் திரையுலகு புகுகிறார்
வாங்க அம்மணி.....வலதுகால் வைத்து வாங்க!

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "தமிழில் மீண்டும் அசின்..."

Post a Comment