Thursday, 11 March 2010

மீண்டும் லக லக லக லக லக லக லக்........


ஆப்த்மித்திரா என்ற கன்னடப் படத்தின் மீள்தயாரிப்பான சந்திரமுகி தமிழில் சக்கை போடு போட்டது. இப்போது ஆப்த்மித்திராவிம் பாகம் 2 வெளியிடப்பட்டுள்ளது.

சமீபத்தில் ரஜனிகாந் இப்படத்தை பார்த்து வெகுவாகப் புகழ்ந்ததைத் தொடர்ந்து தமிழில் சந்திரமுகி-2 என்ற பெயரில் மீள்தயாரிப்பு செய்ய பி வாசு முடிவெடுத்திருக்கிறார். ரஜனி இதில் நடிப்பாரா என்று இன்னமும் உறுதி செய்யப்படவில்லை.

ஏங்கண்ணு, நம்ம தமிழ்ப்படம் நடித்த சிவா தம்பியை கேட்டா என்னா?


http://www.tamillook.com/display.aspx?id=11a29b40-2afb-419b-ba4a-c7d488a180e4

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "மீண்டும் லக லக லக லக லக லக லக்........"

Post a Comment