மணிரத்தினத்தின் ராவண் படவேலைகளில் ஐஸ்வர்யாராய் பிஸியாக இருப்பதால் எந்திரன் படப்பிடிப்புக்கு சொன்னபடி வருவதில்லை என்று அறியக்கிடைக்கிறது.
ஜூலையில் வெளியீடு செய்யப்பட வேண்டிய எந்திரன் தீபாவலிக்கு தள்ளிப் போகலாமாம்.
கவனம் திருமதி பச்சன்...தமிழர்கள் தள்ளிவைத்து விடுவார்கள்!
0 comments: on "தள்ளிப்போகுமா எந்திரன் வெளியீடு?"
Post a Comment