Thursday, 11 March 2010

தமிழ் தேசியக் கூட்டமைப்பை அரசாங்கம் ஒழிக்க முயல்கிறது...


 இராணுவ ரீதியாக புலிகளை அழித்த இலங்கை அரசாங்கம் இப்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பையும் அழித்தொழிக்க முயல்வதாக அவ் அமைப்பின் முக்கியஸ்தர் சுரேஸ் பிறேமச்சந்திரன் கூறியுள்ளார்.
வடமாராட்சியில் நடைபெற்ற தேர்தல் பிரசார வைபவம் ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போது இதனைத் தெரிவித்த அவர், இந்த அரசாங்கம் வடக்கு கிழக்கில் மிக அதிகமான சுயேட்சைக் குளுக்களை நிறுத்தி தமிழர் வாககுகளைப் பிரிப்பதன் மூலம் தமிழ் மக்களின் ஒரே உரிமைக் குரலாகச் செயற்பட்டு வரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதித்துவத்தைக் குறைப்பதற்கு கபடத்தனமாகச் செயற்பட்டு வருவதாக விசனம் தெரிவித்தார்.

http://www.tamillook.com/display.aspx?id=6f84c770-bbfb-4ca9-be7b-5d81a183fb03

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "தமிழ் தேசியக் கூட்டமைப்பை அரசாங்கம் ஒழிக்க முயல்கிறது..."

Post a Comment